💕நேசம்💕

என் மேல் நேசம் கொண்ட
வஞ்சிக்கொடியே...
உன்னை கொஞ்சிப்பேச
கெஞ்சி பார்த்தேன
என் வார்த்தை இடம்...

வெக்கத்தில் ஒளிந்துக்கொண்டது எழுத்துகள்
எப்படி வார்த்தை ஆவேன் நான்
என்று கேள்வி கேட்டது...
இது தான் காதலா...???
உன் நினைவின் மோதலா...???

எழுதியவர் : இதயவன் (14-Dec-22, 1:00 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 74

மேலே