💕வெண்ணிலா💕
அந்த வெண்ணிலா வெளிச்சத்தில்
இந்த பெண்ணிலா வெக்கத்தில்
காத்துக்கொண்டு இருக்கிறேன்...
கள்வன் களவாடியே
எந்தன் மனசை
வந்து கூப்பிட்டு
போவாய் என்று...!!!
அந்த வெண்ணிலா வெளிச்சத்தில்
இந்த பெண்ணிலா வெக்கத்தில்
காத்துக்கொண்டு இருக்கிறேன்...
கள்வன் களவாடியே
எந்தன் மனசை
வந்து கூப்பிட்டு
போவாய் என்று...!!!