💕உன்னை காணாமல்💕
மாயனே...
உன்னை காணாமல்
சோகங்கள் சேர்ந்துக்கொண்டது...
இதயத்தில் ஏக்கங்கள் சூர்ந்துக்கொண்டது...
உதயத்தில் மேகங்கள்
மூடிக்கொண்டது...
இமயத்தில் சிகரங்கள் சரிந்துக்கொண்டது...
என் உலகத்தில்
பூமி சுற்றவில்லை...
பூக்கள் பூக்கவில்லை...
புவிஈர்ப்பு நடக்கவில்லை...
புயல் வேகம் குறையவில்லை..