💕தூது போ💕
💕 வெள்ளைப்புறாவே...
தூது போ - இப்படி
சொல்லி போ... 💕
💕 என் மாமா மனசு வெள்ளை
என் மனசு அவருக்கு பிள்ளை
என் ஆசைகள் அவருக்கு முல்லை
என் உசுரே அவர் அல்லவா
என்று சொல்லவா... 💕
💕 உன் மார்பில் சாயவா
உன் மடியில் தூங்கவா
உன் உயிரில் கரையேவா
உன் உணர்வில் உரையேவா
என்று கொள்ளவா... 💕