இதயத்தின் வலி

நம் இதயம் ஓர் இதயம் மடி பல வலிகளை மட்டும் தந்து விட்டு
நீ மட்டும் அமைதியாய் உறங்குகிறாய் கல்லரையில்...
அன்பே வலிகள் வேண்டாம்
உன் கல்லரையின் அருகில் எனக்கொரு இடம் கொடு...
நானும் அமைதியாய் உறங்கிட....

எழுதியவர் : கனவு பட்டறை சிவா (24-Dec-22, 11:41 am)
சேர்த்தது : கனவு பட்டறை சிவா
Tanglish : ithayaththin vali
பார்வை : 55

மேலே