பூசை யும்கரி யானையைப் பொருதுதல் - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(மா விளம் 3)

பூசை யும்வரி கொல்புலி யொன்றென
ஆசை யில்கரி யானையைப் பொருதுதல்
நாச மேபுகல் நன்றெனப் போற்றலும்
மோசம் யாப்பினம் ஒன்றிலை காட்டுமே!

- திரு.பழனிராஜன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Dec-22, 3:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

மேலே