நிலாச் சூரியன் நண்டு வளை
தம்பி நல்ல கருத்துக்களை எழுதி வருகின்றீர்கள் அதையேன் கவிதையில் எழுத முயற்சிகக வில்லை. உங்களுடைய மனிதm என்றதை சேர்த்திட கட்டுரையாக நன்றாக அமைகிறது.
நீங்கள் வானத்தில் பறந்தாலும், நான்பூமியில் புரண்டாலும் நாம் இந்தஉலகத்தில்தான் உழல்கிறோம்...நீங்கள்உருவமாய் திரிந்தாலும், நான்ஊனமாய் நகர்ந்தாலும்நாம் மனிதர்களாகத்தான் தோற்றமளிக்கிறோம்..நீங்கள்நாடறிய விரிந்தாலும், நான்நண்டுவளையில் சுருண்டாலும் நாம் அறிவால்தான் சிறப்படைகிறோம். உள்ளத்தில் கிடக்கும் குப்பைகளை எரித்து அழுக்கை அகற்றுங்கள்இந்த பிறவியை அர்த்தப்படுத்துவோம்.
அறுசீர் விருத்தம்
விளம். விளம். தேமா அரையடிக்கு
--கூறிடு நானொரு கீழோன்
......குற்றமில் மானுடன் சொல்வேன்
கூறிடு பள்ளமும் மேடும்
......ஒன்றென வானமும் பூமி
கூறிடு நண்டுபொந் தில்நான்.
....கூரைநீ என்றிட ஒன்றே
நாறிடும் வேற்றுமை பார்க்கின்
.......மாந்தரும் பூமியில் நன்றோ
கவிதைப் பகுதியில் கவிதை எழுதுங்கள். முயன்று தமிழின் கவிதை மரபை தூக்கி நிறுத்துங்கள். உங்களால் யாப்பில் எழுத வராதெனின் விட்டுவிடுங்கள்.