காதல் சொல்ல நீ 💕❤️
காதல் இல்லாத உயிர் இல்லை
காதலை சொல்ல வார்த்தை இல்லை
மண்ணில் வாழும் காதல் மகத்துவம்
ஆனாது
இயற்கையின் காதல் பசுமையானது
பூக்களின் காதல் வண்ணம் ஆனாது
பறவைகளின் காதல் நேசம் ஆனாது
கடலின் காதல் கரையானது
கவிதையின் காதல் வார்த்தை
ஆனாது
மனிதனின் காதல் அழகானது
மண்ணில் வாழும் புனிதமானது

