சூது வாதில்லா மற்றோர் பூமி உண்டா
இந்த பூமியைப் போல் அண்டத்தில்
வேறு பூமி உண்டா? ஏன்
இந்த கேள்வி என்று நண்பன் கேட்டான்
அதற்கு நான் அந்த பூமியிலாவது
சூது வாது இல்லா மனித
இனம் உண்டா என்று அறிந்திட
உண்டெனில் இந்த பூமியை விட்டு
அந்த பூமிக்கு சென்று குடியேற