ஆழப்புதைந்தார் அழிந்து சக்கரை வாசனார்
இன்னிசை வெண்பா
ஆழ்கடல் மேவும் அலையின் கருணையில்
மூழ்கா தெடுப்பராணி முத்துடைச் சிப்பிதனை
பாழலை மேல்சுருட்ட பாமர ருள்வாங்கி
ஆழப் புதைவர் அழிந்து .....
....
இன்னிசை வெண்பா
ஆழ்கடல் மேவும் அலையின் கருணையில்
மூழ்கா தெடுப்பராணி முத்துடைச் சிப்பிதனை
பாழலை மேல்சுருட்ட பாமர ருள்வாங்கி
ஆழப் புதைவர் அழிந்து .....
....