சுனாமி வேதனை
சுனாமி
ஆசிரியப்பா
ஆசிரியப்பா
ஆர்க்கலி குவலயத் தி(ல்)லூழிப் பேரலை
கீழ்மேலா கக்கரை சிதறிய வண்ண
வண்ண சின்னஞ் சிறுசிறு சிப்பிதனை
கண்ணைக் கவர பரதவச் சிறார்கள்
ஓடி யோடி பிறைக்கி சேர்த்திடும்
அழகை கண்டுடன் களிக்காத
வலைஞ்சர் வீடிலா தவிதல் வேதனையே