ஊனம்

பார்ப்பவர் கண்ணில் ஊனம் இருந்தால் இங்கு யாக்கை முழுவதும் ஊனமாய் தான் தெரியும்
உன் பார்வையிலும் எண்ணத்திலும் ஊனத்தைக் குறை வித்தியாசமாக தென்படுவார்கள் பார்ப்பவர்கள்

எழுதியவர் : (12-Jan-23, 3:35 pm)
Tanglish : oonam
பார்வை : 29

மேலே