பொங்கல் திருவிழா தமிழர் திருவிழா

நேரிசை ஆசிரியப்பா

கொக்கு கொக்குக் கூட்ட மோடு
பறக்கும் செங்கால் நாரை நாரைக்
கூட்ட மோடு பறக்கும் குருவிகள்
குருவிக் கூட்ட மோடுதான் பறக்கும்
கழுகும் காகமும் புறாவெல் லாமும்
அதனதன் இனத்தோடு பறந்து இரையைத்
தேடும் தின்னும் உண்மை
தேன்சிட் டோடு நட்பு கொள்ளுமோ

முஸ்லீம் பக்ரீத் அன்று பள்ளி
வாசல் தொழுகை செய்வார் மாட்டை
வெட்டி பங்கு போட்டு தின்பர் அங்கே
பொங்கல் கொண்டா டும்தமிழன் சென்று
பார்த்த தில்லை கிருஸ்து மாசன்று சர்ச்சில்
பொங்கல் கொண்டாட தமிழன் போன
தில்லை கிருத்து முஸ்லீம் யாரும்
சூரியனை தொழத தில்லை
பொங்கல் சூரியன் விழாகிட்டே வராதே



....

எழுதியவர் : பழனி ராஜன் (13-Jan-23, 8:14 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 4047

மேலே