புனைவாய் கவிதை புரிந்து - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சிறந்த கருத்துகள் சீராய் எழுத
அறிந்தநற் பாக்கள் அணுக்கம் – அறிந்து
தினமுமே நாலடியார் தேர்ந்தே படித்துப்
புனைவாய் கவிதை புரிந்து!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jan-23, 7:21 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 51

மேலே