விதியெனும் விளையாட்டு

விதி என்பது நமக்கு யார் செய்கின்ற சதி?
மதி என்பது அனைவருக்குமா நல்ல நிதி?
குதி என்றாள், மூழ்கினால் என்னாகும் கதி?
பதி என்றாள், முத்தம் பதித்தாய், நீயா பதி?
மிதி என உன்னை மிதித்த பிறகா உன் திதி?

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (16-Jan-23, 11:18 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 354

மேலே