இறைவா..//
மோகத்தை அழித்துவிடு - இல்லையெனில்
மூச்சியே நிறுத்தி விடு..//
ஆசைக்கே அளவீடு - இல்லையெனில்
அவதூரம் எண்ணங்களை கொளுத்தி விடு..//
அடுத்தவரிடம் மதிப்பை வாழவிடு - இல்லையெனில்
வாழ்க்கையே மடித்துவிடு..//
தவறு என்று நினைத்தால் தயங்காமல் மரணம் கொடு - இல்லையெனில்
தரணி ஆள வழி விடு
@everyone