பாரதி

தமிழை வளைக்க தெரிந்து பாரதிதாசனின் பெயருக்கு என்ன அர்த்தம் என தேடிய அன்று கிடைத்தது பாரதி தாசன் என்றால் அடிமை என அடிமையாக இருந்தவர்களுக்கே இவ்வளவு திமிர் என்றால் தமிழில் அடிமைப்படுத்தியவனின் வரிகளைக் காண சென்றேன் அவன் வரிகளைப் பயின்றது குறைவுதான் இருப்பினும் அடர்ந்த காட்டுக்குள் சிறு பொரியாய் அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் காட்டியை வெந்து தணிய வைத்தது இன்னும் பயல துடிக்கிறேன் அவன் வார்த்தைகளை 🙏🏻

எழுதியவர் : (16-Jan-23, 10:59 am)
Tanglish : baarathi
பார்வை : 34

மேலே