பெரியார் எனும் பேயன்

நேரிசை வெண்பா

மதங்கொண் டலையும் பகுத்தறிவா ளாக்கேள்
மதங்கலாச் சார மிணையே -- பதத்தையவர்
இன்னும் அறியா இகழும் இடாகினிப்பேய்
தின்னும் பிணத்தை இனிது

உலகம் படைத்து உருவசெந் துக்கள்
பலதா மதிலும் அசூரர் -- கலக
உலகும் அவரை தொழவதைத்தார் கண்டோம்
விலகாப் பெரியாரா மின்று

அசுரன் சக்தி கொண்ட வீரனாம்
அசுர னுடன் பெரியார் ஒப்புமை
மனமொப் பாக்கேள் முன்னவன் தனது
வீரத்தால் தேவரை எதிர்த்தான் பின்னவன்
எடுத்ததோ மடிபிச்சை இட்டவன் கெட்டான்
பெரியார் என்பானால் இழந்தான் பக்தி
சொந்த புத்தி பாவியை
தமிழினத் துரோகியை துரத்து தூரமே


பெரியார் உண்டி குலுக்கி பலரை
நரியாய் தோளது துண்டில் பிச்சை
வாங்கச் செய்து பங்கிட்ட துண்மை
இல்லை என்பார் உண்டோ
யாமே நேரில் கண்ட உண்மையாமே

எழுதியவர் : பழனி ராஜன் (16-Jan-23, 12:05 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 31

மேலே