விண்ணின் நிலா சக்கரை வாசனார்
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
(ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய )
விண்ணின் நிலவினை விட்டனர்கை காதலுக்கும்
மண்மகளை வைத்தனர் பாட்டில் மறக்காது
கண்ணுங் கருத்தாகக் காதல் கிறுக்கியே
புண்ணா கியெழுத்தும் போம்
.....
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
(ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய )
விண்ணின் நிலவினை விட்டனர்கை காதலுக்கும்
மண்மகளை வைத்தனர் பாட்டில் மறக்காது
கண்ணுங் கருத்தாகக் காதல் கிறுக்கியே
புண்ணா கியெழுத்தும் போம்
.....