செற்றங்கள் விலக்கியென்றும் செம்மாந்தி ருப்பீர் - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(காய் 3 மா)

வற்றாத சிற்றோடை வளஞ்சேர்க்க இன்பம்;
குற்றாலக் குளிர்நீரில் குளித்த்திடலும் இன்பம்!
மற்றோரின் மனங்களையே மகிழ்வித்தால் இன்பம்;
செற்றங்கள் விலக்கியென்றும் செம்மாந்தி ருப்பீர்!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Jan-23, 10:20 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே