கேட்டேனே அந்தி யிசையரங்கம் அங்கு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கருவண்ண நீந்தும் கயல்விழிகள் நித்தம்
உருவங்கள் காட்டிவர உள்ளே - இருந்தெழிலாய்ச்
செந்தமிழ்ப் பாட்டினைச் செப்புவதைக் கேட்டேனே
அந்தி யிசையரங்கம் அங்கு!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jan-23, 2:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே