அம்மா

எத்தனை முறை முகம் சுவைத்தாலும் ஒன்றைக் கூட மனதில் வைத்துக் கொள்ளாத மறுமுறையும் அன்பை அழகாய் வெளிப்படுத்தும் ஓர் உயர்ந்த உள்ளம் அன்னை

எழுதியவர் : (25-Jan-23, 2:22 pm)
Tanglish : amma
பார்வை : 115

மேலே