ஆண்களின் வெட்கம்

கடுங்காய்ச்சலில் இருந்தாலும்
ஊசி போடுவதற்காக,
"பேன்ட்ட இறக்கி விடுங்க"
என்று
நர்ஸ் சொல்லும் போது,

"பரவாயில்ல கையிலேயே போடுங்க" என்று
நர்ஸிடம் கெஞ்சுகிறது என் கூச்சம்...

எழுதியவர் : திசை சங்கர் (27-Jan-23, 7:57 am)
சேர்த்தது : THISAI SANKAR
பார்வை : 130

மேலே