வரவேற்புரை

மழைநீரில் விழும் வெண்மேகமோ !
பூஞ்சோலையில் விழும் மலர் மாலையோ !
என் நெஞ்சில் இருக்கும் உன்னை வரவேற்க நானும் வந்தேனே !!

எழுதியவர் : சு.சிவசங்கரி (29-Jan-23, 7:40 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 43

மேலே