இன்ப சுற்றுலா

உன்னுள் மாய நதி நீர் ஓடக் கண்டேன்
ஓடம்  கண்டேன்
உன்னுள் விண்ணைச் சுற்றி பார்க்கக் கண்டேன் பாரும் கண்டேன்
உன்னுள் உலகைச் சுற்றும் சூறாவளியைக் கண்டேன் சுற்றமும் கண்டேன்
உன்னுள் காலம் வெல்லும் கல்லணையைக் கண்டேன் கலங்கரை விளக்கத்தைக் கண்டேன்

எழுதியவர் : சு.சிவசங்கரி (29-Jan-23, 9:03 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
Tanglish : inba sutrulaa
பார்வை : 49

மேலே