பாவப் பிறவிகள்
பாவப் பிறவிகள் எம் மக்கள்
மூவர்ணக் கொடிக்கும் கட்சி கொடிக்கும்
வித்தியாசம் தெரியாதவர்கள்,
தெரிந்ததெல்லாம் நோட்டின் வண்ணங்கள்.
பாவப் பிறவிகள் எம் மக்கள்
மூவர்ணக் கொடிக்கும் கட்சி கொடிக்கும்
வித்தியாசம் தெரியாதவர்கள்,
தெரிந்ததெல்லாம் நோட்டின் வண்ணங்கள்.