இதயத்தின் கனங்கள்

❤"என் இதயம் கனக்கிறது.
வேகமாக துடிக்கிறது
என் இதயம் உன் இதயத்தைச் சுமந்திருப்பதால் !"❤

எழுதியவர் : சு.சிவசங்கரி (31-Jan-23, 12:36 pm)
சேர்த்தது : சுசிவசங்கரி
பார்வை : 228

மேலே