காதல் என்றால் நாக்கைத்த் தொங்கப்
நேரிசை வெண்பா
சிவனின் உருவம் சிறப்பாகத் தேர்ந்து
சிவநீர் விளக்கினேன் இன்று -- யெவனும்
படிக்க மறுத்தான்பார் பாவிக்கு காதல்
கடிபாட்டு வேண்டுமாம் காண்
சிவனின் திருநீற்றின் இரகசியம் சொல்ல சிவனின் உருவப்படத்தை தேர்ந்து எடுத்து
போட்டு விளக்கம் தந்தேன்....7 பேர் மட்டுமே படித்தனர் மற்ற படிக்காதவனெல்லாம் கிருத்துவனா முஸ்லீம் சீகியனோ தெரியவில்லை. இந்த தளத்தில் பொய்ப் பெயர்தந்து நடிக்கிறான்..... கழிசடைகள் காதல் என்றால் நாக்கைத்த் தொங்கப் போட்டுத் தேடிப்படிக்கிறான்.