காதல் 5 நீ 💕❤️
காதல் கோட்டை கட்டி வைக்க
வில்லை
காதலிக்க நான் காதல் மன்னன்
இல்லை
உன் முகவரி தெரியவில்லை
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
பூவெல்லாம் உன் வாசம் கண்டேன்
நீ வருவாய் என காத்திருக்கிறேன்
ஆசையை இதயத்தில் பூட்டி
வைக்கிறேன்
ஆனந்த பூங்காற்றய் நான்
இருக்கிறேன்
என் வாழ்வின் ஆரம்பமாய் நீ இருக்க
வரலாறு காதலாய் நாம் இருக்க