ஒருப்பான் அவனும் ஒருநாள் நிஜமே
ஒருப்பான் அவனும் ஒருநாள் நிஜமே
†*******
(திரு பழனிராஜன் அவர்கள் எழுதிய
உணர்வுப் பதிவு " நையப் புடையும் நயந்து "
அதற்கு பதிலிடும் வகையில் )
" உருகவே அளித்தது உன்னத பாடல்
வருத்த மெதற்கு வாடாக் கவியே
முருகன றியாதது முண்டோ உலகில்
ஒருப்பான் அவனும் ஒருநாள் நிஜமே "