நையப் புடையும் நயந்து
கலி விருத்தம்
உனக்கு தெரியும் முருகா விரைந்து
உனது தமிழை ஒடுக்க நினைக்கும்
இனத்தை பிழைக்க விடுவ தெதற்கு
கனலில் அவரை கதற ஒருப்பாய்
குறள் வெண்பா
சைவர் தமிழை அபகரிக்கும் கும்பலை
நையப் புடையும் நயந்து
....
.......
கலி விருத்தம்
உனக்கு தெரியும் முருகா விரைந்து
உனது தமிழை ஒடுக்க நினைக்கும்
இனத்தை பிழைக்க விடுவ தெதற்கு
கனலில் அவரை கதற ஒருப்பாய்
குறள் வெண்பா
சைவர் தமிழை அபகரிக்கும் கும்பலை
நையப் புடையும் நயந்து
....
.......