ஹைக்கூ

தாமரை இலையில் நீர்த்துளி தங்காது
நல்லோர் உள்ளத்தில் தீயவை
தங்குவதே இல்லை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (6-Feb-23, 2:16 pm)
Tanglish : haikkoo
பார்வை : 199

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே