அறிவுரை கேட்காதே கொல்வன்
ஆசிரியப்பா
தமிழர் வழிபடு தெய்வம் தூற்றும்
யாரையும் துரத்து நாட்டை விட்டு
தமிழரின் துரோகி யவரை ஓட்டு
பிறமதத் தினரின் போதனை உனக்கு
ஏனாம் தமிழில் ஏரா ளம்பார்
போதனை கொடுக்க நூல்கள் உண்டு
மதத்தை விட்டவன் பிறமதம் சென்றவன்
உனக்கு என்ன சொல்லுவன் அறிவுரை
வெள்ளம் கொண்டு சென்றவன்
எதைச்சொல் வன்கொல் வன்பார் உனையே
,