காதல் 9 ❤️💕

விழிகள் ரசிக்கிறது

உன் அன்பு மழையில்

என் நெஞ்சம் நனைகின்றது

பேரழகியே நீ என்று பெருமை

கொள்ளும் என் மனது

பச்சை பட்டு உடுத்தி

என் கண் முன்னே நிற்கும் பெண்

ஒருத்தி

இயற்கை தாய்யின் பிள்ளை ஒருத்தி

இதமான காற்றாய் என்னை சுற்றி

மூச்சு காற்றாய் இந்த பூமி சுற்றி

பல உயிரினங்கள் வாழும் இந்த

உலகை சுற்றி

எழுதியவர் : தாரா (9-Feb-23, 12:40 am)
சேர்த்தது : Thara
பார்வை : 192

மேலே