காதல் 10 நீ 💕❤️
காதல் மாதம்
சிறு கவிதை போதும்
காற்றில் ஆடும் இளம் நெஞ்சம் ஆகும்
இரு இதயங்களின் புது எண்ணம்
ஆகும்
வான் நிலவும் கூட கரைந்து போகும்
என் பார்வை அவளை கடந்து போகும்
அவள் மௌனமே புது
மெல்லிசையாகும்
மென்மையான இதயத்தில் காதல்
பூக்கும்
காத்திருப்பாதும் காதலின் சுகம் ஆகும்
காதலால் இந்த பூமி அழகாகும்