அவளே
எப்படி எல்லாம் நினைத்தேனோ அடி பெண்ணே உன்னை எப்படி எல்லாம் நினைத்தேனோ சிறிதும் அப்படி எல்லாம் இல்லாமல் முழுவதும் மாறி கிடைக்கும் மூன்றாம் கண் உடைய இவள் கோபத்துக்கும் பாசத்திற்கும் இடையில் நடக்கும் ஒற்றை உறவு என்றால் அது இவளே