நெஞ்சம் அகலாது நினைவுகள் தொடருமே

நெஞ்சம் அகலாது நினைவுகள் தொடருமே
*******
மஞ்சள் ஆடையுனை வாஞ்சையாய் வருடிட
மஞ்சள் கதிரொளியும் மாலையில் சீண்டிட அஞ்சான் இவன்தானும் அன்புடன் தழுவிட நெஞ்சம் அகலாது நினைவுகள் தொடருமே
************

(எழுத்து தள நண்பர் மருத்துவர் கன்னியப்பன்
ஐயா அவர்களின் பதிவு
" நெஞ்சினில் வந்து சேர் நேர் "
என்ற " நேரிசை வெண்பா " எனை சிறிது
மாறுதலாக சிந்திக்க வைத்தது. அதன்
மூலம் இப்பதிவு)

எழுதியவர் : சக்கரை வாசன் (12-Feb-23, 7:53 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 136

மேலே