காதல் 12 நீ ❤💕

வருகிறேன் உனக்காக

நீ கேட்ட வார்த்தை தருகிறேன்

உனக்காக

யோசித்தோன் பல நாட்களாக

நேசிக்கும் உனக்காக

நிஜமான காதலுக்காக

சொல்லும் ஒரு வார்த்தைக்காக

காத்திருந்தாய் பல ஆண்டுகளாக

அதனால் நான் வருகிறேன்

உனக்காக

காதல் சொல்லும் நேரத்திற்காக

காத்திருக்கும் இந்த நாளுக்காக

காதல் உனக்காக

எழுதியவர் : தாரா (12-Feb-23, 9:25 am)
சேர்த்தது : Thara
பார்வை : 214

மேலே