அவள்

அவள் அழகில் நான் நனைந்தேன்
வசந்தத்தின் புது மழைசாரலில் நனையும்
இன்பம் என்னுள்ளே பெருகி வர
எனையே நான் மறந்தேன் அவளுள்
நானாய்க் கலந்து இது என்ன
அழகென்னும் புது வெள்ளமோ இல்லை
அழகென்னும் வசந்தத்தின் புது மழையோ
கன்னியே நீதான் பதில் சொல்லணும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (12-Feb-23, 10:37 am)
Tanglish : aval
பார்வை : 242

மேலே