திருakd ஆறுமுகம் Mla அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை

எல்லோருக்கும் உதவுகின்ற ஒரு முகம்
எப்பொழுதும் சிரித்த முகத்தோடு இருக்கும் திருமுகம்
அது ஒரு முகம் அல்ல
பாட்ஷாவை போல் நூறு
எப்பொழுதும் அவருக்கு ஏறுமுகம்
அது யாரு முகம்
அதுதான் நம்ம எம்எல்ஏ ஏ கே டி ஆறுமுகம்

இவர் வைத்தியலிங்கம் பெற்ற தங்கம்


ஏழைக்குப் பசியை தீர்க்கும் சாமி அது என்ன சாமி
அது பன்னுசாமி
இவருடைய தாத்தா பொன்னுசாமி
தகரம் கூட இவர் பார்த்தா பொன்னுசாமி
இவர் மனதில் இருக்கும் சாமி அது எந்த சாமி அதுதான் என் ரங்கசாமி


விவசாயிகளின் நிலங்களை வற்றாமல் மழை கொடுக்கும் மப்பு
இவர் புதுவை அரசின் விப்


தம்பிகளே
அண்ணன் எம் எல் ஏ வா இருக்கும்போது உங்கள் தொகுதிக்கு இல்லை ஏதும் குறைடா
ஏனென்றால் அண்ணன் புதுவை அரசின் கொறடா

ஏழைகளுக்கும் உன் கழுத்துச் சங்கிலிக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா
இருவருமே உங்கள் இதயத்தை
எப்பொழுதும் தொட்டுக் கொண்டிருப்பவர்கள்
சங்கிலியை கூட சில நேரம் நீ கழற்றி வைப்பதுண்டு உன் நெஞ்சத்தில் இருந்து
ஆனால் ஒருபோதும் ஏழை எளிய மக்களை உன் நெஞ்சத்தில் இருந்து நீ கழற்றி வைப்பதே இல்லை..



காலும் காலும் அரை
பாண்டிச்சேரியிலேயே பெரியது இவரின் அரை
இவர் நெஞ்சில் ஏதும் இல்லை கரை
இவர்தான் துன்பத்தில் இருப்பவர்களை சேர்க்கிறார் கரை

அறையும் அறையும் ஒன்னு
இவரும் கர்ணனும் ஒன்னு
இருண்ட வீட்டிற்கு இவர் ஒளி கொடுக்கும் சன்


ஒன்னும் ஒன்னும் ரெண்டு
உங்களுக்கு பெண் குழந்தைகள் இரண்டு
யாரு கேட்டாலும் இவர் கொடுப்பார் இல்லைன்னு சொல்லாம பண்டு


ரெண்டும் ஒன்னு மூணு
வான ஓடையில் இருக்காது இந்த மேடையில் வீற்றிருக்கும் மூணு
குறைகளைக் கேட்க எப்பொழுதும் அமைவதில்லை இவருடைய போனு
ஏழைகள் தாகம் தீர்ப்பதில் நீ கானு

மூணு ஒன்னும் நாலு
இவர் பிறந்த வருஷம் 1964

நாலும் ஒன்னு அஞ்சு
இவர் யாருக்கும் பயந்ததில்லை அஞ்சி
அதனால்தான் இவரின் புகழ் ஓங்கி நிற்கிறது விஞ்சி
இல்லை என்று வருகிறவர்களுக்கு இவர் எப்போதும் ஊற்றுவார் கஞ்சி


அஞ்சும் ஒன்னு ஆறு
இவர் பேரு akd ஆறு
இவர் தத்தளிப்போரை கரை சேர்க்கும் ஆறு
கடவுள் இவரை பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறான் எல்லோருக்கும் பணி செய்யுமாறு

ஆறும் ஒன்னும் ஏழு
பசித்தவருக்கு இவர் தான் ஊத்துறாரு கூழு
இவர் இல்லை என்றால் ஆயிருக்கும் சிலருக்கு வாழ்க்கை பாழு
திறந்தே தான் இருக்கும் இவர் வீட்டு கதவுகள் இவர் என்றும் போட்டதில்லை தாழ்

எழும் ஒன்னும் எட்டு
சாலையெல்லாம் சோலையாகிறது உங்கள் கண் பட்டு
உங்கள் உழைப்பால் அடுத்த தேர்தலில் நீ அமைச்சர் என்னும் பதவியை எட்டு


எட்டும் ஒன்னும் நயன்
நீர் வெள்ளாடை அணிந்து நடக்கும் லயன்
நீங்க இந்திரா நகர் தொகுதிக்கு கிடைத்த கெயின்
வளர்ச்சி அடைகிறது தொகுதி நீங்கள் போடும்போதெல்லாம் சைனு
நோய் வாய் பட்டவன் கூட உங்களிடம் வந்தாள் ஆகிறான் ஃபைன்
பைன் கட்ட முடியாதவங்களுக்கு எல்லாம் பைன் கட்டுறதுல நீங்க தான் மெயினு
உங்கள் நெஞ்சம் தங்கம்
கொட்டிக் கிடக்கும் மைனு
உங்க பேச்சை கேட்டாலே போதும் குடிக்க தேவையில்லை ஒயின்

ஒன்பதும் ஒன்னும் பத்து
நோயாளிகள் மத்தியில்
அவர் நெத்தியில் நீதான் போட்டாய் பத்து
நீர் இந்திரா நகர் மக்களுக்கு கிடைத்த சொத்து
கல் மண்டபத்தில் விளைந்த முத்து
பாம்புகள் குடியிருக்காது நற்பண்புகள் குடியிருக்கும் புத்து

எழுதியவர் : Kumar (12-Feb-23, 11:12 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 86

மேலே