வித்தியாசமானவள்

யாமறிந்த பெண்களிலே இவள் மட்டும் வித்தியாசமாக

அன்புக்கும் அழகுக்கும் சொல்லுக்கும்
செயலுக்கும்

யாம் காண துடிக்கும் பெண்களில் இவள் மிகவும் வித்தியாசமானவள்

எழுதியவர் : (12-Feb-23, 7:32 am)
பார்வை : 54

மேலே