மனிதன் மகாநாகலாம்
நெஞ்சில் வஞ்சம் மாளா ஆசை
வஞ்சினம் மனிதனை மிருகமாக்கும்
இம்மூன்று தீய குணங்களை வேரோடு
களைந்தெறிய மனிதன் மகானாகிறான்
சொல்லுவது இது சுலபம் ஆக
இன்றே செயல்பட முயல்வோம் நாம்
ஒவ்வொருவரும் மகனாய் மண்ணில்
பூதேவி மகிழ்ந்திட உலாவிவருவோம்