தடயங்கள்

அவள் வந்துச்சென்றது
இரண்டொரு நாழிகை
என்றாலும்
இதயம் பாரமாகும்
அளவிற்கு பதித்து விட்டுச்சென்றாவள்
அவள் தடயங்களை

எழுதியவர் : (15-Feb-23, 4:29 pm)
Tanglish : thadayangal
பார்வை : 39

மேலே