போர்செய் மூர்க்கம் போக்கிடில் நன்றே - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(மா மா விளம் மா)
பார்வை ஒன்றைப் பாதுகாத் திடற்றான்
ஓர்மை என்றே உற்றதைச் சொன்னேன்!
சீர்மை யதுவே செப்புவேன் கேட்பீர்;
போர்செய் மூர்க்கம் போக்கிடில் நன்றே!
- வ.க.கன்னியப்பன்
கலிவிருத்தம்
(மா மா விளம் மா)
பார்வை ஒன்றைப் பாதுகாத் திடற்றான்
ஓர்மை என்றே உற்றதைச் சொன்னேன்!
சீர்மை யதுவே செப்புவேன் கேட்பீர்;
போர்செய் மூர்க்கம் போக்கிடில் நன்றே!
- வ.க.கன்னியப்பன்