தத்துவ ஞானத்தின் பிறப்பிடம்
கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே
மகுடத்தை இறக்கி வைத்து
மாளிகையை விட்டு விலகி
மகிழ்ச்சியை புறக்கணித்து
துறவறம் பூண்டு
ஞானம் தேடி புறப்பட்ட
மன்னர்களின் சரித்திரங்கள்
பாரத பூமியில் தான் நிகழ்ந்தன,
துறவு மனப்பான்மை தான்
இந்திய மண்ணில்
தத்துவ ஞானத்தின் பிறப்பிடம்