சூடு வைத்து விட்டானாம்

சென்னையிலுள்ள
அண்ணா சாலையில்
அனாதையாய் நிற்கும்
ஆட்டோ ஒன்று
அலறுகிறது
ஆட்டோக்காரன்
மீட்டருக்கு
சூடு வைத்து விட்டானாம்

எழுதியவர் : கோ. கணபதி. (18-Feb-23, 12:41 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 29

மேலே