பாவை..!!
பாவையே உன்னை
கண்டதும் பக்கவாதம்
என் பக்கத்து
வீட்டில் வாடகைக்கு
வந்ததடி..!!
அங்கு இங்கு எங்கும்
செல்ல
முடியாமல்
பார்வையை மட்டும்
கண்காணித்து இருக்கிறேன்..!!
அழகழகா எண்ணில்
பூத்து ஆசையை
வளர்த்து விட்டாயடி..!!
அகிலம் கொண்டாடும்
பெண் நீதானடி
என் அழகியே..!!

