காதல் முகவரி 💕💘

கடந்து வந்த பாதை மாறவில்லை

என் மனதிற்கு உன் வார்த்தை தவிர

வேறு மருந்து இல்லை

கண்ணீர் துளியில் கரைகிறேன்

உன்னை பார்க்கமால் தவிக்கிறேன்

என் தூக்கத்தை தொலைக்கிறேன்

உன்னை மறக்காமல் துடிக்கிறேன்

நிழலும் நீ என தெரிகிறது

என் கண்கள் உன்னை தேடி

அலைகிறது

பேசிய வார்த்தை மனதில்

இனிக்கிறது

என் வாழ்வின் முகவரி நீ என

புரிகிறது

எழுதியவர் : தாரா (2-Mar-23, 12:03 am)
சேர்த்தது : Thara
பார்வை : 209

மேலே