காதலின் சிறப்பு

கண்களின் அசைவில் ஆசையாய்
காதல் கொள்வது எளிதாம்
காதல் கொண்ட பின்னர்
காதலை கண்ணுக்குள் வைத்து
காலமெல்லாம் காப்பதே சிறப்பாம்.
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (2-Mar-23, 8:21 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kathalin sirappu
பார்வை : 266

மேலே