உன்னை வணங்கும் உலகு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

இல்லோர்க்கும் மற்றும் எளியோர்க்கும் செய்யுதவி
வல்லமை தந்திடும் வாழ்வினுக்கு; - நல்லோரின்
இன்மொழி நன்குதவ ஏற்றமென யெந்நாளும்
உன்னை வணங்கும் உலகு!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Mar-23, 8:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 57

மேலே